I stood infront of the biggest invention of my life. I would also say that this is the biggest invention by man. There are many books written about this. There are even few movies made based on this. But there is no scientific evidence that this invention would ever happen, for the reason that the theory behind this invention was never proved or at times never believed. Many would still consider this invention as a joke. No one trusted that I or for that reason any man would invent this. More »

I must have written atleast 80K words since 9th October last year (that was my last post in this blog), but nothing has been for this blog. Everytime I get a theme to write about, I end up writing 10 – 15 tweets about it. Twitter made me little lazy to update this blog. But I assume that every now and then I should keep updating it. In between I even changed the theme. Actually, with so many themes in WordPress, I am never convinced in a theme. I have a new theme now and I am sure that I will change that soon.

But where did all the 80K words go? More »

Crackedpots is a collection of short stories of wider genres, not sticking to any specific genre.
Most of these stories are based on real life incidents. Few of the incidents happened personally to the author. Few others were read or heard or seen by the author at different time periods. But the characters and the events of these stories are purely fictional, with no intentions of hurting any real life persons. These real life incidents grabbed the attention of the author at different points of time, which the author transformed into short stories. The real incidents include the Indo – Pak partition, 9/11 attacks, Osama killing, 26/11 Mumbai terror attacks, 2G Scam and few more.

செப்டம்பர் 11, 2001

போன் அடிச்ச போது வெறுப்புடன் எடுத்தான் ஜாக்.

‘எங்கே இருக்கீங்க?’

‘என்ன கேள்வி இது டார்லிங். ஆபீஸ்ல தான்.’

‘எந்த ஆபீஸ்ல?’

‘ட்வின் டவர்ல தான். ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் கால் பண்றேன்.’

‘கால் பண்ண வேண்டாம். டைவர்ஸ் லெட்டர் அனுப்புறேன்.’

பதட்டத்துடன் ‘என்ன ஆச்சு இப்போ? ஏன் டைவர்ஸ்?’

‘இப்போ எவளோட வீட்டுல இருக்கியோ, அங்கே இருக்கும் டிவியை போட்டு பாரு. உனக்கே தெரியும்.’

இவளுக்கு எப்படி தெரியும், நான் வேற யார் கூடவே சுத்துறேன்னு, யோசிச்சுகிட்டே டிவி ரிமோட்டை எடுத்தான்.

இது ஒரு கற்பனை கதை

——————————————–

நைட்டு அப்படி தண்ணியடிச்ச போதே ராம்க்கு தெரிஞ்சிருக்கணும், காலைல இப்படி தான் நடக்கும்ன்னு. ரெண்டு மணி நேரம் லேட். அதுவும் இப்போ தான் எந்திருச்சிருக்கான். ஆபீஸ் பஸ் எல்லாம் எப்போவோ கிளம்பி இருக்கும். இனிமேல் கிளம்பி, லோக்கல் பஸ் பிடிச்சு, எப்போ ஆபீஸ் போறது, அதுக்கு அப்புறம் ஆபீஸ் போயி என்னத்த கிழிக்குறது? புது ரூம்மேட் சங்கரை திட்டிக்கொண்டே எந்திருச்சு கிளம்ப ஆரம்பிச்சான். More »

இது ஒரு கற்பனை கதைன்னு படிக்கும் போது உங்களுக்கே தெரியும்.

————————————–

கொல்கத்தா அணிக்கு, ரெண்டு பந்துகளில் ஆறு ரன்கள் வேணும்.

மும்பை அணிக்கு, அதே ரெண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் வேணும்.

வெற்றி, தோல்வி, டை மூன்றுமே சாத்தியமுள்ள நிலையில்,ஸ்டேடியத்தில் இருந்த எல்லாருமே இந்த இரண்டு பந்துகளிலேயே ஆட்டத்தின் முடிவு வேண்டினர். ட்வென்டி ட்வென்டி போட்டியில் இன்று மட்டுமே நானூறு ரன்கள் அடித்தும் வெற்றி அணி இன்னும் தீர்மானம் ஆகவில்லை. More »

சுஜாதாவின் கதைகளை படித்துப்படித்து பிடிக்காமலே போனாலும், அவரது புத்தகங்களை வாங்கும் மோகம் மட்டும் குறையவே இல்லை. சுஜாதாவின் என்னுடைய பழைய பதிவுகளை கிண்டல் செய்த சுஜாதா விரும்பிகளில் சிலரை விட அதிகமாகவே அவரது புத்தகங்களை படித்து வருகிறேன். பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்றும், பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னும் சொல்லி வருகிறேன். அந்த வகையில் நானும் சுஜாதாவின் விசிறியாக மாறி உள்ளேன். ஆனாலும் ஒரு கண்டிஷன் உண்டு, இந்த பதிவின் முடிவில் சொல்லி இருப்பது போல். More »

One of the hottest ongoing topics in TamilNadu is about the Nuclear Power Plant coming up in Koodankulam. The bottom half of the country has raised serious concerns over the safety aspects of this project. As usual, it doesn’t look like the top half of the country is listening to it. An entire village went on a fast at the same time when AnnaHazare was fighting for Lokpal Bill. The media and the government were busy following AnnaHazare and this fast went unnoticed, until Anna stopped his fasting. More »

இந்த வருஷம் இந்தியா இருபத்தியேழு வருஷத்துக்கு அப்புறம் கிரிக்கெட்ல உலக கோப்பை ஜெயிச்சது. உலக கோப்பை முடிஞ்ச உடனே தோனி, யுவராஜ் கூட இன்னொருத்தர் இந்தியாவில் பிரபலம் ஆனார். இந்தியா உலக கோப்பையை கொண்டாடிகிட்டே இருந்த போது ஒருத்தர் போராட்டம் பண்ண ஆரம்பிச்சார். அவர் அன்னா ஹசாரே. (அப்பாடா இது கிரிக்கெட் பத்தின பதிவு இல்லை). இவரோட முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி என்னைப் போல பலருக்கும் அன்னாவும் தெரியாது, லோக்பாலும் தெரியாது. ஒரு வாரத்துக்கு அப்படியே ஒரு ரவுண்டு போய் வந்தார். மீடியாவும் கொண்டாடிச்சு இவரை. இந்தியா முழுக்க இவரது போராட்டத்துக்கு ஆதரவு வந்தது. அந்த முதல் போராட்டத்துக்கு அப்புறம் ஒரு காமெடியன் போராட்டம் பண்ணினார், டான்ஸ் ஆடினார், கைது பண்ணினாங்க. அப்புறம் எங்க போனார் தெரியலை. அப்புறம் மறுபடியும் அன்னா போராட்டத்தில் இறங்கினார். இந்த தடவையும் மக்கள் ஆதரவு அவரை கொஞ்சம் தாங்கிப்பிடித்தது.

இந்த பதிவு அன்னாவைப் பற்றியும், லோக்பால் பில்லைப் பற்றியும் இல்லை. அதைப் பற்றி முன்னாடியே கொஞ்சமா சொல்லிருக்குறேன். ஏனோ காரணங்களால் அன்னாவையும் இந்த போராட்டத்தையும் எதிர்த்து வந்த எதிர்அலை பற்றிய என் கருத்துக்களே. More »

I like Magic. Though I know it is cheating, I like the way they do it. I have watched only one live magic show so far and that too was in my school days. Magicians need to possess many other skills in addition to the magic techniques while performing Magic. They should be good actors, they should speak well to attract the audience and divert the concentration of the audience as and when required, they should have good time management skills while performing, they should excel at physics chemistry mathematics and many more skills. More »